செங்கதிர் மாலை Sengathir Maalai


1 thoughts on “செங்கதிர் மாலை Sengathir Maalai

  1. says:

    ராஜேந்திர சோழர் காலத்தில் நடக்கும் கதை இயல்பாகவே ராஜேந்திர சோழர் காலத்தில் நடக்கும் கதை என்றாலே ஒன்று அவரது வடதிசை போர் பற்றியதாக இருக்கும் அல்லது கிழக்காசிய நாடுகள் மீது நடத்தப்பட்ட போர் பற்றியதாக இருக்கும் இவ்விரண்டும் இல்லாத ஒரு கதைக்களத்தை ஆசிரியர் கையாண்டிருக்கிறார் சோழர் படைகள் கடல் கடந்து சென்றிருப்பதை அறிந்து தென்திசை நாடுகள் ஒன்று சேர்ந்து சோழர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்கள் பாண்டியர்கள் சிதறி கிடக்கும் சேரர்கள் ஈழத்தவர்கள் இணைந்து மதுரையை கைப்பற்ற முனைகின்றனர் அளவில் சொற்பமாக இருக்கும் சோழர் படைகள் இந்த போரை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் கதை புத்தகம் தடதடக்கும் வேகத்தில் செல்கிறது அதிலும் சோழ இளவலான ராஜாதி ராஜ சோழன் தோன்றும் இடமெல்லாம் புல்லரிக்க வைக்கிறது வாழ்நாள் முழுவதும் போரிலேயே கழித்த வீரன் வெண்ணிற ஆடைகள் உடுத்தி வரும் சீடர்கள் குந்தவி கண்ணகனார் சேரலாதர் விக்கியண்ணன் பாத்திரங்கள் மனதில் பதிகின்றனர் ஒரு மாறுதலுக்காக கதையின் பிரதான பாத்திரம் நாயகன் அல்ல நாயகியான செங்கமலச்செல்வி காதல் மொழி பேசும் வழக்கமான பாத்திரமாக இல்லாமல் கையில் வாள் பிடித்து வீசும் பாத்திரம் எதிரிகளில் யாரும் சிந்தித்து போரிடக்கூடியவர்களாக அல்லாமல் உணர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் வேகமாக நகரும் பக்கங்கள் அதை மறக்கடிக்கிறது


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


செங்கதிர் மாலை Sengathir Maalai [PDF / EPUB] செங்கதிர் மாலை Sengathir Maalai செங்கதிர் redsunraysblogspotcom வறுமை தானாகவே மாறும் என்பது பழைய பொய் ஒரு சமூக மாற்றத்த செங்கதிர் redsunraysblogspotcom வறுமை தானாகவே மாறும் என்பது பழைய பொய் ஒரு சமூக மாற்றத்தின் குன்றம் பாரதிதாசன் கவிதை செங்கதிர் மாணிக் கத்துச் செழும்பழம் முழுகும் மாலை செங்குத்தாய் உயர்ந்த குன்றின் மரகதத் திருமேனிக்கு மங்காத பவழம் போர்த்து வைத்தது வையம் காண ஒ� கந்த சஷ்டி கவசம் Kandha sasti கந்த சஷ்டி கவசம் பாடல் வரி துதிப்போர்க்கு வல்வினைபோம் Girl Baby Names in Pure Tamil Starting with Sengathir செங்கதிர் Senkanni செங்கண்ணி Senkanthal செங்காந்தள் Senkodi செங்கொடி Senkodi Mani செங்கொடி மணி Senkodi Mathi செங்கொடி மதி Senkodi Mazhai செங்கொடி மாலை Senkodi Muthu செங்கொடி முத்து Senkodi Pavai ச Need Novels | Tamilsurabi Community For Writers Hi செங்கதிர் மாலை ePUB Ñ Admins செங்கதிர் மாலை Sengathir Maalai by விஷ்வக்ஸேனன் ஒரு காதல் நிவந்தம் Oru January Fresh Tamil Riddles Tamil Names Sengathir செங்கதிர் Senkanni செங்கண்ணி Senkanthal செங்காந்தள் Senkodi செங்கொடி Senkodi Mani செங்கொடி மணி Senkodi Mathi செங்கொடி மதி Senkodi Mazhai செங்கொடி மாலை Senkodi Muthu செங்கொடி முத்து Senkodi Pavai ச தேர்தல் களம் இலவசங்கள் – தேர்தல் இலவசங்கள் – எச்சில் இலை பிச்சை இலவசங்களால் மக்கள் Download our publication catalogue for Gowra Download our publication catalogue for free here Mehr von Gowra Puthaga Maiyam auf Facebook anzeigen vanathi pathippagam books free download மாலை Sengathir Malai செங்கதிர் மாலை Sengathir Malai pin Ponniyin My mother had the entire set from this series Book lists pin Deivathain Kural Part Hardcover Buy Deivathain Kural Part More Views pin Download PDF Kalvanin Kadali for Free Free E Book Download Kalvanin Kadali PDF Download pin Thiruvalluvar Publications | books books Law books.

  • Paperback
  • 416 pages
  • செங்கதிர் மாலை Sengathir Maalai
  • விஷ்வக்ஸேனன்
  • Tamil
  • 10 May 2015